வல்வை Blues Cricket (UK)அணியினரின் 2018 ஆம் ஆண்டுக்கான பயிற்சிகள் நேற்று ஆரம்பமாகியது. தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 08.00 தொடக்கம் மாலை 10 வரை (8.00pm to 10.00pm) 10 வாரங்களுக்கு நடைபெற இருக்கின்றதை அறியத்தருவதுடன் எமது கழக வீரர்களை தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், ஆர்வமுள்ள வல்வையர்கள் வருகை தந்து பயிற்சிகளை பெற்று நடைபெற இருக்கும் tamil british cricket league போட்டியில் பங்கு பெற்றி உங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கின்றோம்.




























































































Leave a Reply