வல்வை சுலக்ஸ் இளம் சித்திரம் வரைதல் கலைஞன் வரைந்த படங்கள்.
இவர் வல்வை வரைதல் கலைஞர்களில் மிகவும் அனுபமுடைய நடுத்தர வயது ஆயினும் மிகச்சிறப்பாக வரைந்தல்களை மேற்கொண்டு வருகின்றார்.இவர் மேன்மேலும் மிகச்சிறப்பாக வரைந்து வல்வெட்டித்துறை மண்ணுக்கு பெறுமை சேர்த்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இது vvtuk.com இளைய கலைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் வளர்ச்சியை வளரச்செய்ய ஆக்குதிறன் கொண்ட ஒரு நிகழ்வாக இது அமையும். இவரை போன்ற கலைஞர்களை வெளிக்கொணரவும் இது உதவியாக இருக்கும்.