வல்வை ரேவடி வி.க வீரன் நிமலன்(குட்டி)ஞாபகார்த்த இறுதி உதைபந்து வெற்றி கேடயம் யாருக்கு
வல்வை ரேவடி விளையாட்டுக்கழகமானது மறைந்த வீரன் நிமலன்(குட்டி) ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் ரேவடி எதிர் நேதாஜி மோதவுள்ளது .இப்போட்டியானது தீருவில் வி.இ.க.மைதானத்தில் எதிர் வரும் 15.04.2018 ஞாயிற்றுக்கிழமை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது 












