மரண அறிவித்தல்
திருமதி விக்னேஸ்வரன் சுமந்தினி (சுமந்தா)
ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி விக்னேஸ்வரன் சுமந்தினி அவர்கள் இன்று அகாலமரணம் அடைந்துள்ளார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும்,உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கின்றோம்.
இவர் விக்னேஸ்வரனின் (விக்கி) மனைவியும்,விதுசன்,விதுசிகா
ஆகியோர்களின்பாசமிகு தாயா௫மாவார்.
தொடர்புக்கு : 00447477 848244
தகவல்
உறவினர்








