வல்வை செய்திகள்

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்திரவிழா part-3

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் இந்திரவிழா part-3 வல்வை நெடியகாடு இளைஞர்களால் தயாரிக்கப்பட்ட 101 அடி உயரம் கொண்ட புகைகக்குண்டு அவர்களின் முன்னொர்களினால் தீபம் ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டு பலூன் போன்று ஊதும் பிரமாண்டமான காட்சி அதை அவர்கள் எவ்வாறு தீ மூட்டி வெப்பக்காற்றை உட்புகவிட்டு மெல்ல மெல்ல அணைத்து உயர்த்தி நேர்செய்யும் காட்சிகளையும் இது பறப்பதற்கு 100% சாத்தியக்கூறே இருந்தது. பல சிறிய ரக புகைகுண்டுகளும் வானில் ஏவப்பட்டது.50,60,அடி உயரம் கொண்ட புகைகக்குண்டு வானில் எகிறி பறந்தன.

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *