வல்வை செய்திகள்

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2018.

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2018.

20.05.2018 ஞாயிறு : காலை 11 மணிக்கு கொடியேற்றம்
25.05.2018 வெள்ளி மாலை 06 மணிக்கு வன்னிச்சியம்மன் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா
27.05.2018 ஞாயிறு இரவு 07 மணிக்கு சப்பறத்திருவிழா
28.05.2018 திங்கள் தேர்த்திருவிழா காலை 08 மணிக்கு வசந்தமண்டப பூஜை 09.30 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தல் 11.30 மணிக்கு சுவாமி தேரால் அவரோகணித்தல்
29.05.2018 செவ்வாய் : அதிகாலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை, காலை 8.30 மணிக்கு வல்வை ஊறணி சமுத்திரத்தில் தீர்த்தம் ஆடி வல்வை நெடியகாடு பிள்ளையாரை சென்றடைந்து அங்கிருந்து இரவு ஆலயம் நோக்கி புறப்படுவார்.
31.05.2018 வியாழன்: மாலை பூங்காவனம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *