தாயக செய்திகள் வல்வை செய்திகள்

குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவுநாள் இன்றாகும்

குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவுநாள் இன்றாகும்.

1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத 33ம் ஆண்டு ஈரநினைவு நாள் இன்றாகும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *