மரண அறிவித்தல் அமரர் திரு.சின்னத்திரை தங்கவடிவேல்
வலவெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், நொண்டைமானாறு அரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்துரை தங்கவடிவேல்(எப்பேட்) அவர்கள் 20.05.2022 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சின்னத்துரை சிவக்கொழுந்து ஆகியோரின ்அன்பு மகனும்,
இராசலட்சுமி, காலம்சென்ற சரோஜாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
வெள்ளிரூபன், திரவியதாசன், ஐங்கரன், அம்மன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாந்தகுமாரி, குயில், நந்தன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பெரியப்பாவும,
மதனரூபன்(அவுஸ்ரேலியா), துஷாந்தினி, பிரஷாந்தினி, ராஜன், கதிர், குட்டி, கீதா, மீரா, அபி, குமரன், கலைச்செல்வி, தாரனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காருண்யா, கவின்யா, ஹாசினி ஆகியோரின் பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்றி அவரது பூதவுடல் இன்று மாலை 3:00 மணியளவில் காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக்கொள்கிறேம்.
தகவல்-:
குடும்பத்தினர்