9ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடந்தும் மாறா வடுகொண் இடமாக திகழ்கின்றது. நீங்கள் பார்க்கின்ற பகுதியில் உக்காத உடைகள் கிணறுகள் பதுங்குகுழிகள் கூடாரம் அமைத்த பகுதிகள் மலசல கூடங்கள் ஆவணப்பத்திரங்கள் கணப்படுகின்றன. மிக மிக குறுகிய பிரதேசத்திற்குள் 350,000 மக்களை முடக்கி இன அழிப்பை நடாத்திய அராஜகம் உலகத்தின் கண்களுக்கு முன் நடந்தேறியது.9து ஆண்டுகள் பறந்தும் நீதி கிடைக்கவில்லையே!
9ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடந்தும் மாறா வடுகொண் இடமாக திகழ்கின்றது












Leave a Reply