யா/வல்வை சிதம்பரக் கல்லூரி நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் 11.11.2018 மு.ப 09.00 மணிக்கு
அதிபர் திரு.சி.குருகுலலிங்கம் தலைமையில் ஆரம்பமாகி கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றுகிறது.
பிரதம அதிதியாக திரு.வே.விஸ்வலிங்கம் (யா/வல்வை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் ஓய்வு நிலை அரசாங்க அதிபர் மன்னார் மாவட்டம்)கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்.பரிசளிப்பு விழாவுக்கான நிதியினை பழைய மாணவர் சங்கம் அன்பளிபு செய்துள்ளது.