மரண அறிவித்தல் அமரர் தனபாலசிங்கம் தங்கேஸ்வரி 
ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் தங்கேஸ்வரி அம்மா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றைய தினம் (26/02/2019) இறைவனடி சேர்ந்துள்ளார், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.
தகவல் :- உறவினர்









