அழங்கரிகப்பட்ட வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானம்
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் விளையாட்டு விழா 06.07.2019 மதியம் 02.30 மணி தொடக்கம் மாலை 10.00 மணி வரை நடைபெறும்.
இவ்விழாவில் *கிரீஸ் கம்பம் ஏறுதல் *தலையணைச் சண்டை *முட்டி உடைத்தல் *கழக அஞ்சல் *இல்லங்களுக்கான போட்டி *தம்பதிகளுக்கான விளையாட்டு *கழக மூத்த வீரர்கள் வீரர்களுக்கான விளையாட்டு என பல்சுவை நடைபெற காத்திருக்கின்றன
எனவே அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம் .