வல்வை றெயின்போ உதை சம்பியனை
ரேவடி இளைஞர் விளையாட்டு கழகம் தட்டிச்சென்றது.
வல்வை றெயின்போ விளையாட்டுக் கழகம் 76ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில்
சைனிங்ஸ் எதிர் ரேவடி அணிகள் மோதின ஆட்ட நேரம் முடிவடைந்த நிலையிலும் இரு அணிகளும் கோல் எதனையும் போடாத சந்தர்பத்தினால் நடுவரினால் தண்ட உதை வழங்கப்பட்டது.
தண்ட உதையினால் ரேவடி வி.க வெற்றி பெற்றது