வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் தெட்சணாமூர்த்தி சுந்தரமூர்த்தி 05.03.2020

மரண அறிவித்தல் சுந்தரமூர்த்தி தெட்சணாமூர்த்தி

சுந்தரமூர்த்தி தெட்சணாமூர்த்தி அவர்கள் நேற்று 05.03.2020 காலமானார்.

அன்னார் சுந்தரமூர்த்தி (ஜப்பான் சுந்தரம்) நீலாதாச்சியம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,தங்கமலர் அவர்களின் அன்பு கணவரும் சூரியமூர்த்தி புணிதவதியம்மா ஞானமூர்த்தி புலோகராசா வள்ளிநாயகி நீலாயமூர்த்தி அவர்களின் அன்பு சகோதரரும்.

இன்று மாலை 4.00 மணிக்கு ஊரணி இந்துமாயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதினை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்மத்தினர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *