யாழில் 07 ஆசனங்களுக்கு யாழ்பாணம் தேர்தல் தொகுதியில் 19 கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 33 அமைப்புக்கள் தேர்தல்க் களத்தில் 330 வேட்பாளர்கள்????
யாழில் 07 ஆசனங்களுக்கு யாழ்பாணம் தேர்தல் தொகுதியில் 19 கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 33 அமைப்புக்கள் தேர்தல்க் களத்தில் 330 வேட்பாளர்கள்????

தமிழர்களுடைய தேர்தல் களம் 2020
டெல்டா வடிவமானது பாதுகாப்பானது அது உள்வாங்கும் போது.
டெல்டா வடிவமானது அபயகரமானது அது வெளிவாங்கும் போது
முடிந்ததன் பின்னர் சொல்கின்றோம் ஏன் ஒற்றுமையாக சொல்ல வேண்டும் என்று அதன் பின்னர் யாரும் எதையும் சொல்லாதீர்கள்.நீங்கள் தான் தோற்றதற்கான சாட்சியங்களே….!
ஜனாதிபதி தேர்தலில் எல்லோரும் கையெழுத்து இட்டனிர்கள் தானே
இவ்வடிவானது த.வி.பு போர் முனைகளின் அதிகம் பயன் படுத்தி உள் வருபவர்களுக்கு ஒரு பொறியாக இருந்தது.ஆனால் இங்கு வெளிவாங்குதல் பயன்படப்போகுது. வெற்றிடங்களை உருவாக்கும் தன்மையை கொண்டதாக இருக்கும்..?
தமிழினம் மேலும் மேலும் அபயகரமான சூழ் நிலையை நோக்கி தமிழ்த்தலைவர்களால் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.