16ம் திகதி இரவு 8 மணி முதல் 18ம் திகதி காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகும்

16ம் திகதி இரவு 8 மணி முதல் 18ம் திகதி காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகும்

16ம் திகதி இரவு 8 மணி முதல் 18ம் திகதி காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகும் என்று இன்று (14) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு, கம்பஹாவில் அமுலில் உள்ள ஊரடங்கும் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.