மருதனார்மடம்-யாழ் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.
இப் போராட்டமானது முல்லைத் தீவு நீதிபதியான ரீ.சரவணராஜாவுக்கு குருந்தூர் மலை தீர்ப்பை இட்டு தொடர் அழுத்தங்கள் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.அழுத்தத்துக்கு எதிராக மக்கள் இன்று சங்கிலி போராட்டத்தை யாழ் நகரில் முன்னெடுத்துள்ளனர்.
பல இடங்களில் இருந்து கைகோர்த்த சங்கிலி போராட்டம் நகர்ந்து கொக்குவில் சந்தியை அடைந்து பின்னர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை அடைந்து முடிவுக்கு வந்தன.
இதில் பல அரசியல் பிரமுகர்கள் சட்டத்தரணிகள் கலந்து சிறப்புரையாற்றியுள்ளனர்.
அவ்சிறப்புரைகளை கீழே உள்ள காணொளிகளில் பார்வையிடலாம்.














































































