வல்வை செய்திகள்

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல்,06.04.2021 இன்று நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல்,06.04.2021 இன்று நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், 2021 ஏப்ரல் 06 இல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெற்றது.

15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் 2021 மே 24 இல் முடிவடைகிறது.

தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

இதில் நாம் தமிழர் தனி கட்சியாகவும். பாஜாக,திமுக,அதிமுக கூட்டுக்கட்சிகளாக போட்டியிட்டது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *