பயண கட்டுப்பாட்டினால் யாழ் மாவட்டமெங்கும் அமைதியாக உறங்குகின்ற காட்சி.இக்கட்டுப்பாடானது நாடெங்கும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
பயண கட்டுப்பாட்டினால் யாழ் மாவட்டமெங்கும் அமைதியாக உறங்குகின்ற காட்சி.இக்கட்டுப்பாடானது நாடெங்கும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இப்பயணம் கட்டுப்பாடான அன்றாடம் தொழில் செய்யும் மக்கள் மிகுந்த வறுமையின் கீழ் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அரசாங்கமானது இதுவரைக்கும் எந்த வாழ்வாதார கொடுப்பதற்கும் அனுமதி வழங்காத போதும் மேலும் தொடர்கின்றது பயண கட்டுப்பாடு.