அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

துயர்பகிர்வு- அமரர்.சந்திரசேகரம் மணிவண்ணன்(மணி அண்ணா)

துயர்பகிர்வு

 

அமரர்.சந்திரசேகரம் மணிவண்ணன்(மணி அண்ணா) பிறப்பிடம்-பருத்தித்துறை, வதிவிடம் -(பிரான்சு,இத்தாலி) அமரர்.சந்திரசேகரம் மணிமாறன் இன்று 29.06.2021 செவ்வாய்க்கிழமை பிரான்சில் செல்வக்கொடியின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் மகாமாசியம்மாவின் சிரேஷ்ர புதல்வனும் கயல்விழி(இந்தியா), மலர்விழி(பிரான்சு),மாதவன்(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறப்புமாவார். லாவ்றாவின்(இத்தாலி),பாசமிகு கணவருமாவார்.வில்லியம்,மார்ட்டின்,மிர்கோ ஆகியோரின் அன்புத்தந்தையுமாவார். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு துயரில்வாடும் குடும்பத்தாரின் துன்பத்தில் நாமும் பங்குகொள்கின்றோம். இறுதிக்கிரியைகள் மற்றும் நல்லடக்கம் பற்றிய தகவல்களை மிகவிரைவில் தருகின்றோம். தொடர்பு செல்வக்கொடி(மச்சான்)- 00 33 6 01 28 17 51 மலர்-(சகோதரி)+33 7 60 78 83 80

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *