கொவிட்19 தடுப்பூசி வல்வை மகளிர் பாடசாலையில் தற்பொழுது ஏற்றப்படுகிறது 03.09.2021
சென்ற மாதம் 03.09.2021 முதலாவது கொவிட்19 தடுப்பூசி ஏற்றப்பட்டு ஒரு மாத இடைவெளியின் பின் இன்று இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.
நேற்றைய தினம் 02.09.2021 யா வல்வை சிதம்பரா கல்லூரி பாடசாலையில் தடுப்பூசி
ஏற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் ஊடாக தோற்று ஏற்படுகின்ற பட்சத்தில் அசம்பாவிதங்கலிருந்து அதிக வீத்திணை தவிர்த்துக் கொள்ளலாம்.
ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.உங்களை காப்பாற்றிக் கொள்வதன் ஊடாக ஊர் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.










