அந்தியேட்டி அழைப்பிதலும், நன்றி நவிலலும்

திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம்
30.08.2021 அன்று இறைபதம் அடைந்த திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் அவர்களின் துயர்ச்செய்தி அறிந்து நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தும், தொலைபேசியிலும், முகநூலிலும் எம்முடன் துயரத்தை பகிர்ந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.








