வல்வை செய்திகள்

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் – அமரர் பாலசுப்பிரமணியம் ரவீந்திரராசா

31 ம் நாள் அந்தியேட்டியும் நன்றி நவிலலும் ( 09/11/21 ).

 

பிறப்பு 29/08/1957 இறப்பு 10/10/2021

 

அமரர் திரு பாலசுப்பிரமணியம் ரவீந்திரராசா ( ரவி அண்ணா )

 

வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட
திரு பாலசுப்பிரமணியம் ரவீந்திரராசா ( ரவி அண்ணா ) அவர்களின் 31 ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 09/11/21 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளன.
முதல் நாள் 08/11/21 ம் திகதி திங்கட்கிழமை காலையில் அஸ்தி சஞ்சயனம் நதிக்கரையிலும்…
அடுத்த நாள் 09/11/21 செவ்வாய்க்கிழமை காலையில் அன்னாரின் இல்லத்தில் சமயக்கிரியைகளும் நடைபெறும்.

இதனைத்தொடர்ந்து 09/11/21 செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணியளவில்…
Hill House St. Helier ( Rosehill hall )
Bishopsford Road,
Morden,
SM4 6BL .
Time:- 12.30pm — 3.00 pm.

எனும் முகவரியில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசண நிகழ்வும் நடைபெற உள்ளன, இன் நிகழ்வில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு அன்னாரின் சிவபதச்செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்களூடாகவும், இணையத்தளங்களிலும் துயர்பகிர்ந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

நன்றி.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:-
வசந்தி – மனைவி – 07773649636.
மோகன் அண்ணா – சகோதரர் – 07504683433.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *