வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்-கலாநிதி ஆறுமுகம் சிவசம்பு விவேகானந்தன்   ( Retired deputy director  of Agriculture)   

மரண அறிவித்தல்


புpறப்பு 05.08.1939           இறப்பு 08.11.2021
கலாநிதி ஆறுமுகம் சிவசம்பு விவேகானந்தன்   ( Retired deputy director  of Agriculture)

தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி ஆறுமுகம் சிவசம்பு விவேகானந்தன் இன்று ( 08.11.2021 ) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவசம்பு தங்கமணி தம்பதியினரின் அன்ப மகனும் ,காலஞ்சென்றவர்களான இராசசேகரம் அரசரெத்தினம் அம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும், கனகேஸ்வரியின் பாசமிகு கணவரும், யோகதுரை ( Ranjith Construction), ரேனுகா ( Danmark)ஆகியோரின் பாசமிகு தந்தையும், தயாளன், யசோதை ஆகியோரின் அன்பு மாமனாரும், ரஞ்சித், அருண்குமார் ,ஷைனுதா ,சத்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ,நடேசன், ஜெயதாஸ் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.11.2021 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ,உடல் தகனத்திற்காக கோம்பென் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் ,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

தகவல் குடும்பத்தினர்

கனகேஸ்வரி (மனைவி) 0212220196
யோகதுரை (மகன்) 0772470540
ரேனுகா (மகள்)) 0045 50147298

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *