அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் கங்காதரன் ஸ்ரீகௌரி

மரண அறிவித்தல் அமரர் கங்காதரன் ஸ்ரீகௌரி


கோண்டாவிலை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட
கங்காதரன் ஸ்ரீகௌரி அவர்கள் 14 12 2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கங்காதரன் அவர்களின் அன்பு மனைவியும் , கேதாராணி சஞ்சனா யஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

காலஞ்சென்ற அழகரத்தினம் சத்தியா புஷ்பராணி ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற இராசசுந்தரம் மற்றும் புஷ்பாதேவி ஆகியோரின் அன்பு மருமகளும் மயூரதரன் சங்கரதரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்று மாலை 4 மணியளவில் திருகோணமலையில் இடம்பெற்றது .

தகவல் குடும்பத்தினர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *