வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக் கூட்டமும் ,புதிய நிர்வாகிகள் தெரிவும் 2023
பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு,
வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் வரும் 05.02.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத்தருக்கின்றோம். எனவே நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வல்வை நலன் விரும்பிகள் அனைவரும் தவறாது சமூகம் தந்து, உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
DATE : 05.02.2023 SUNDAY , TIME: 5.00 PM
இடம்
Milton Hall , Cooper Cres, Carshalton , SM5 2DL
நன்றி
வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ)