மரண அறிவித்தல் திரு தாமோதரம்பிள்ளை முரளிதரன் ( தாமு முரளி )

மரண அறிவித்தல்

தோற்றம்: 28.01.1969 மறைவு ; 28.01.2023

தாமோதரம்பிள்ளை முரளிதரன் ( தாமு முரளி )

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை முரளிதரன் அவர்கள் 28.01.2023 அன்று காலமானார்
இவர் தாமோதரம்பிள்ளை ஜமுனகாந்த தம்பதிகளின் அன்பு மகனும்,
ரஞ்சினி துரைராசா, சிறிதரன் இந்திரா, நந்தினி கணேசலிங்கம் , பகிர்தரன் சுபா, சண்முகவடிவேல் வஸ்சலா, லஸ்பிரபா மணிவண்ணன், தயாலினி பாலன் அகியோரின் பாசமிகு சகோதரரும்,
டீன், லாவன்யா, ரீனா, மதுவந்தி, பிரனா, ஜெயதீபன், கிருத்திகா, திருமேனன், தீபக், மதுராதா, அனிசிகா, ஆகாஷ் ஆகியோரின் மாமனாரும்,

மற்றும் மயு, ஆர்த்தி, குகன், ஆதித்தன், ஈசான், பவில், வஜ்சா, கிருசா, ரொனி ,இலியானி, அனு ,பாலகுமார் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றம் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகட்கு : மணிவண்ணன் : 416 8038190 ( கனடா)
துசியந்தன் : 416 2787847 ( கனடா)