வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரம் பயணபோட்டி ஆரம்பமானது 27.03.2022

வல்வெட்டித்துறையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரம் பயணபோட்டி ஆரம்பமானது 27.03.2022

33 புறாக்கூடுகளிலிருந்து
954 பந்தயப் புறாக்கள்
350 கிலோ மீட்டர் தூரம் பயணம்
அம்பாறை கண்டி பயண இல்லை
27.03.22 இன்று 6:50 மணிக்கு
போட்டி ஆரம்பமாகியது