அம்பாள் அருளாட்சி நூல் வெளியீட்டு நிகழ்வு வல்வை முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் நாளை 10.04.2022
அம்பாள் அருளாட்சி நூல் வெளியீட்டு நிகழ்வு வல்வை முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் நாளை 10.04.2022 மாலை 5.15மணிக்கு (வசந்த மண்டப பூசைக்கு முன்பு) அனைவரையும் அன்புடன் அழைக்கிறார் நூலாசிரியர்.










