முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர்களான அமரர் பிறேமாவதி மோகனதாஸ் (குஞ்சக்கா) அமரர் மோகனதாஸ் திலீபன்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர்களான அமரர் பிறேமாவதி மோகனதாஸ் (குஞ்சக்கா) அமரர் மோகனதாஸ் திலீபன்
அமரர் பிறேமாவதி மோகனதாஸ் (குஞ்சக்கா) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் எதிர்வரும் 02.05.2022 திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் வாவினி வீதி
,ஊறணி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலும்.
அமரர் மோகனதாஸ் திலீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் 03.05.2022 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் பரியாரி வளவு , வல்வெட்டி, வல்வெட்டித்துறையில். அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலும்
நடைபெறும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்போடு வேண்டுகிறோம்
தகவல்
குடும்பத்தினர்
வல்வெட்டித்துறை.










