அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் நவரத்தினம் நடனசிகாமணி (நடனி அப்பா)

மரண அறிவித்தல் அமரர் நவரத்தினம் நடனசிகாமணி (நடனி அப்பா)

வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் மதவடியை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் நடனசிகாமணி (நடனி அப்பா)அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நவரத்தினம் தங்கரத்தினம் (வெள்ளைரத்தினம்) அவர்களின் மகனும் காத்தலிங்கம் (தண்டேலப்பா) கண்மணிபிள்ளையின் மருமகனும்,நிர்மலாதேவி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்.

நவஜீவன் சைராபானு நவகீதன் நவநீதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரஞ்சிதகுமாரி பூபாலரத்தினம் மேனகா நர்மதாவின் பாசமிகு மாமனாரும்,

கௌதம் அபிதா குமணன் அர்ச்சனா மதுஷன் பிரவீனா சாதனா கஜன் தீவ்வியேஸ்,மானஸ்வி விக்னேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற அருந்தவராணி (பொண்ணா)இரத்தினசிகாமணி (குண்டையா) யோகராணி (சோக்கா) ஆனந்தசிகாமணி (வெள்ளைகுட்டி)ஆகியோரின் சகோதரனும்.

மற்றும் முருகுப்பிள்ளை காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி அத்தண்ணா ரவீந்திரதாஸ் (காத்தான்)
மகேந்திரதாஸ் (ஆயக்கிளி) இவர்களின் மைத்துனரும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் நாளை 01.03.2021 நடைபெற்று காலை 10 மணிக்கு தகனக்கிரியைக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ராசாத்தி இலங்கை 0772506785 ,0756933577
மனோக்குட்டி இலங்கை 0776345804
ஜீவன் Uk 07535648900
பானு Uk 07402439362
கட்டி Uk 07712275051
ஐயன் Uk 07427192837

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *