45 ஆம் நாள் நினைவஞ்சலி
அமரர்.குணசேகரம் குணசோதி
கடந்த 02.05.2022 அன்று இறைவனடி சேர்ந்த அமரர்.குணசேகரம் குணசோதி அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் 15.06.2022 புதன்கிழமை அதிகாலை கீரிமலையில் நடைபெறும். தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் நடைபெறும் வீட்டுக்கிரியைகளிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குடும்பத்தினர்










