மறண அறிவித்தல் அமரர் திருமதி நவரெத்தினம் சர்க்குணபூபதி

வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், திருகோணமலை திருக்கடலூரை வதிவிடம் கொண்ட திருமதி நவரெத்தினம் சர்க்குணபூபதி அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்ற நவரெத்தினம் அவர்களுடைய மனைவியும், பொன்னுத்துரை தங்கராணியின் மகளும், காலஞ்சென்ற புவனபூபதி, மற்றும் மலர்பூபதியின் சகோதரியும், கலாவதி, ஜெயராம், ராஜாராம், நந்தாவதி, ஸ்ரீராம், ஜமுனாவதி, தங்கேஸ்வரராஜா, ஜெகதீஸ்வரி, கோணேஷ்வரி ஆரியரின் தாயாரும், சீவரெத்தினம், காலஞ்சென்ற சுமதி, செல்வலெட்சுமி, வேலுமயிலும், சாந்தி, செபஸ்டியன், விஜயராணி, குமாரவடிவேல், ராஜேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும், மற்றும் 39 பேரப்பிள்ளைகள், 42 பூட்டப்பிள்ளைகள், அண்ணாரின் இறுதிக்கிருகைகள் நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை திருக்கடலூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தகவல்களுக்கு
ராஜாராம் (மகன்) 009475209572










