வல்வை செய்திகள்

39வது யூலை படுகொலை நினைவேந்தல் இன்று நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவாலயத்தில் நடைபெற்றுள்ளது.

39வது யூலை படுகொலை நினைவேந்தல் இன்று நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவாலயத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசிய பண்பாடு பேரவையினால் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் யூலை படுகொலை நினைவேந்தல் இன்று இடம்பெற்றது