
இலங்கை யாழ்/ வல்வெட்டித்துறை
ஆதிகோவிலடியை சேர்ந்த!!!!
காலஞ்சென்ற சிங்காரம் சின்னம்மா தம்பதிகளின் மகன் ராசலிங்கம் ஜயா அவர்களின் முதலாம் ஆண்டு நாள் (துவசம்) 13/10/22
வியாழக்கிழமை அன்று மதியம்
அவர்களது இல்லத்தில் நடைபெறுகிறது
அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய
போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு
கேட்டுகொள்கின்றோம்
என்பதை உற்றார் உறவினர்கள் மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தகவல். குடும்பத்தினர்
வீட்டின். முகவரி…
151.152.கவி பாரதி நகர்
பிறேம் கார்டன் கே.சாத்தனூர்
திருச்சி 21 இந்தியா
மனைவி..ரா.இராஜேஸ்வரி
(91.8870567088)
மகள். கலா91.6380566945










