31ம் நாள் நினைவஞ்சலி காந்தாமுத்து சந்தணக்கண்டு

31 ம் நாள் நினைவஞ்சியும் வீட்டு கிருத்திக நிகழ்வும்
கடந்த 01.10.2022 ( சனிக்கிழமை ) அன்று சிவபதமடைந்த எங்கள் அன்புத் தாயார் அமரர் காந்தாமுத்து – சந்தணக்கண்டு அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிரிமைகள் 31.10 . 2022 திங்கட்கிழமை ) நண்பகல் 12.00 மணியளவில் ஆலடி வீதியில் அமைந்துள்ள அன்னாரது இலத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசுகிதம் வருகை தந்து அன்னரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் , தொடர்ந்து நடை பெறும் மதிய போசன நிகழ்கிலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஆலடி ஒழுங்கை வல்வெட்டித்துறை
தகவல் பிள்ளைகள் – மருமக்கள் : பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்








