வல்வை செய்திகள்

எமது ஆசிரியா் தெய்வங்களுக்கு இனிய ஆசிரயா் தின நல் வாழ்த்துக்கள் வல்வை ஆசிரியர் படத்தொகுப்பும்

எமது ஆசிரியா் தெய்வங்களுக்கு இனிய ஆசிரயா் தின நல் வாழ்த்துக்கள் இன்று ஆசிரியர் தினமாகும் அந்தவகையில் வல்வைப்பாடசாலை ஆசிரியர்கள், மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் vica, veda என்பவற்றில் எமக்கு கற்ப்பித்த, கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு மனமார்ந்த எமது ஆசிரியர் தெய்வங்களுக்கு இனிய ஆசிரயா் நல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மன மகிழ்ச்சி அடைகின்றோம் பிரித்தானியா நலன்புரிச்சங்கம் http://www.vvtuk.com இணையதளம் மற்றும் வல்வை உறுப்பினர் (செய்தியாளர்)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *