வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் திருமதி நடராசா சிவபாக்கியம்

அமரர் திருமதி நடராசா சிவபாக்கியம் அவர்கள் (05.01.2023) இன்றையதினம் இறைபதம் அடைந்தார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.