வல்வை செய்திகள்

நாளை ‘கம்பிகளின் மொழி’ கவிதை நூல் வெளியீடு

வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தால் 09.06.2013 நாளை பிற்பகல் 3 மணியளவில் ”கம்பிகளின்  மொழி” எனும் கவிதை நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

வல்வைச் சந்தியில் அமைந்துள்ள, வல்வெட்டித்துறை நகர  சபை  மண்டபத்தில் இடம்பெறவுள்ள இக்கவிதை நூல் வெளியீட்டிற்கு பிரதம விருந்தினராக மேயர் K .C ஜெயக்குமார் (புனர் வாழ்வு பெற்றவர்களின் சமுக ,பொருளாதார  மற்றும் நலன்புரி தொடர்பான இணைப்பதிகாரி) அவர்களும், சிறப்பு விருந்தினராக  Dr. மயிலேறும்  பெருமாள் (மாவட்ட வைத்திய அதிகாரி, வல்வை ஊரணி ஆதார வைத்தியசாலை) அவர்களும் சிறப்பிக்கவுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *