கண்ணீர் அஞ்சலி சபாரத்தினம் இராமசாமி (அப்பு எசமான்)

தோற்றம் 14.4.1931 மறைவு:22.08.2023
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.








