வல்வை செய்திகள்

மீண்டும் எரிபொருள் விலை உயர்வு

31.08.2023 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு

92 Oct Petrol Rs. 13/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 361/-.

95 Oct Petrol Rs. 42/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 417/-.

Auto Diesel Rs. 35/- ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 341/-.

Super Diesel 1 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs. 359/-.

மண்ணெண்ணெய் 5 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை Rs.231/-