
கொழும்பு Northumbria பல்கலைக் கழகத்தில் இன்று இடம்பெற்ற பொதுப் பட்டமளிப்பு விழாவில் batch 11 BSc ( Hons ) Biomedical sciences விஞ்ஞான உயர்வு பீடத்தில் பட்டம் பெற்ற வல்வையை சேர்ந்த செல்வன் சற்குணலிங்கம் ரதீஸ்காந் Graduation ceremony at BMICH 2021 University of Northumbria
25.02.2021
BSc ( Hons ) Biomedical sciences விஞ்ஞான உயர்வு பீடத்தில் பட்டத்தினைப் பெற்றுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறியத்தருகிறோம்.
செல்வன் சற்குணலிங்கம் ரதீஸ்காந் அவர்கள் துறை சார்ந்த ரீதியில் மேலும் பல உயர்வுகளைப் பெற எமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.











Leave a Reply