வல்வை செய்திகள்

வல்வை நகர் தீருவில் புட்டணி சித்தி விநாயகர் ஆலய புதிய சித்திரத் தேர் வெள்ளோட்டம் 21.02.2024 புதன்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.