செய்திகள்

கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதி முடிவுகள்

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 36,323

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,737

வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி – 28,266

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,063

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 199

ஐக்கிய தேசியக் கட்சி – 197

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் – 35,982

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 2,820

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 38,802

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 53,683

இலங்கை தமிழரசுக் கட்சி – 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1 ஆசனம்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *