வல்வை செய்திகள்

வல்வை வி.கழகம் நடாத்திய 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் உதயசூரியன் கழகம் வெற்றி.

வல்வையில் இன்று (05-11)வல்வை வி.கழகம் நடாத்திய 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக்கழக த்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது. இவ்வாட்டத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் 5: 4 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
01-DSC_0573

02-DSC_0578

03-DSC_0579

04-DSC_0580

05-DSC_0584

06-DSC_0585

07-DSC_0587

08-DSC_0591

09-DSC_0592

10-DSC_0593

11-DSC_0594

12-DSC_0595

13-DSC_0596

14-DSC_0597

15-DSC_0598

16-DSC_0599

17-DSC_0600

18-DSC_0601

19-DSC_0602

20-DSC_0603

21-DSC_0604

22-DSC_0606

23-DSC_0608

24-DSC_0610

26-DSC_0614

27-DSC_0615

28-DSC_0616

29-DSC_0617

30-DSC_0618

31-DSC_0619

32-DSC_0613

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *