இமையாணன் மத்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழகம் மோதியது., ஆட்ட முடிவு சமநிலையானதையடுத்து தண்ட உதை வழங்கப்பட்டிருந்தது. தண்ட உதையில் இமையாணன் மத்தி வெற்றிபெற்றது.
பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மணல்காடு சென் பீற்றர் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 4:2 என்ற கோல்கள் அடிப்படையில் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது.