அமெரிக்கா ஈரான் முறுகல் நிலை வல்வெட்டித்துறையில் எதிரொலிக்கின்றன.
அமெரிக்கா ஈரான் முறுகல் நிலை காரணமாக பெற்றோல் டீசல் மண்ணெண்ணை தட்டுபாடு நிலவி விடுமோ விலையேற்றம் அடைந்துவிடுமோ என மக்கள் பதற்றம் அடைந்து மக்கள் வெள்ளம் எரிபொருள் நிலையங்களில் அதிகரித்து வருகின்றது.
குறிப்பிடத்தக்க விடயம் இரண்டாவது எரிபொருள் நிலையத்திற்கு நீண்டகாலம் அனுமதி வழங்கப்படாது தற்போது வழங்கப்பட்டமை அதன் அனுகூலங்களை நேரில் பார்க்கக்கூடியதாக இருந்தது.