வல்வை சிவகுரு வித்தியாசாலையின் தமிழ்த்தின விழா அண்மையில் அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.இதன் போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.

சிவகுரு வித்தியாசாலையின் தமிழ் தின விழா 2014
































Leave a Reply