தொண்டைமானாறு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் பங்கேட்க வேண்டாம் என பருத்தித்துறை லீக் அணிகளுக்கு அறிவிப்பு

தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்தி வரும் 7நபர்களைக் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பருத்தித்துறை லீக் போட்டி நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் நடாத்தி வல்வை மற்றும் விண்மீன் அணிகள் வேணுமென்றே வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக தாம் சொல்லும் வரை பருத்தித்துறை லீக் உட்பட அணிகள் சுற்றுப்போட்டிகளில் பங்கேட்க வேண்டாம் என கடிதம் மூலம் பருத்தித்துறை லீக் நிர்வாக சபை அணிகளுக்கு உத்தரவு அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *