Search

இன்று பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் 06.04.2014

பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள்,தடகள போட்டிகள், உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி என்பன இன்று மாலை 1.30 மணியளவில் ஹாட்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற உள்ளது.மேலும் உதைப்பந்தாட்ட போட்டி மாலை 05:00மணியளவில்நடைபெற்ற உள்ளது. இரண்டாவது தடவையாக இறுதிப்போடியில் வல்வை அணி திக்கம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதவுள்ளது.மேலும் தடகள போட்டிகளில் ஆண்களும் பெண்களும் பங்குபெற்றி பல வெற்றிகள் கண்டுள்ளனர்கள். இது தொடர் பான மேலதிக தகவல்கள் பிரசுரிக்கப்படும்.




Leave a Reply

Your email address will not be published.